how to build your own site for free

MTS Tamil School - Troy & Farmington Hills
2020-21 Admission & Registration (in Tamil)


அன்புள்ள MTS தமிழ் பள்ளி பெற்றோர்களே, 

வணக்கம்! உங்கள் கோடை விடுமுறை பாதுகாப்பானதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். 

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் பள்ளி, செப்டம்பர் 11 ஆம் தேதி துவங்கவுள்ளது.

2021 டிசம்பர் 31 வரை பள்ளி ஆன்லைனில் நடைபெறும். சூழ்நிலையின் அடிப்படையில், அடுத்த ஆண்டு வழக்கமான வகுப்பறை கட்டமைப்பிற்கு செல்லலாம். 

MTS தமிழ்ப்பள்ளி -டிராய்
நாள்: சனிக்கிழமை
நேரம்: பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை
இடம்: ஆன்லைன் வகுப்பு 

MTS தமிழ்ப்பள்ளி -பார்மிங்டன் ஹில்ஸ்
நாள்: சனிக்கிழமை
நேரம்: பிற்பகல் 2.30 முதல் 4.00 மணி வரை
இடம்: ஆன்லைன் வகுப்பு 

தமிழ் பள்ளி சேர்க்கை:    
பள்ளி வலைத்தளத்தில் (https://www.catamilacademy.org) உங்கள் குழந்தைகள் பற்றிய
விவரங்களை உடனே பதிவு செய்யவும். சென்ற ஆண்டு இப்பள்ளியில் இருந்த மாணவர்களுக்கு பதிவு செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2021. 
உங்கள் பாடப்புத்தகங்களைப் பெற விரைவில் பதிவுசெய்க: 
ஆகஸ்ட் 31, 2021 க்குள் பதிவுசெய்த மாணவர்களுக்கு முதலில் புத்தகங்கள் வழங்கப்படும். இணையதளத்தில் பதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தையின் வகுப்பு
விவரங்கள், பாடத்திட்டங்கள், வாராந்திரவீட்டுப்பாடம், மற்றும் தேர்வு மதிப்பெண்கள் 
போன்றவற்றை பெற்றோர்களால் காண முடியும்.  
தமிழ் வலைத்தளத்தில் பதிவு செய்ய மற்றும் அணுகலைப் பெற, இணைப்பில் கொடுக்கப்பட்ட 
வழிமுறைகளைப் பின்பற்றவும் 

இலக்கிய வகுப்பு சேர்க்கை(டிராய் பள்ளி மட்டுமே):  
கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யவும். 
Registration Link 

தமிழ் பேச்சு வகுப்பு சேர்க்கை(டிராய் பள்ளி மட்டுமே):  
கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யவும். 
Registration Link 

பள்ளி கட்டண விபரங்கள்:
 
Ø ஒரு மாணவருக்கு $100 (மிச்சிகன் தமிழ் சங்கம் உறுப்பினர்களுக்கு)  
$120 (உறுப்பினர் அல்லாதவர்களுக்கு) 

• உடன்பிறப்புகளுக்கு: $100 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு உடன்பிறப்பு கட்டணம் விலக்கு இல்லை.

• வழக்கமான வகுப்பு அறை அமைப்புக்குச் சென்றால் கட்டணம் மாறுபடலாம். இது குறித்தான தகவல்களை டிசம்பர் மாத இறுதியில் உங்களுக்குத் தெரியப்படுத்த உள்ளோம். 

கட்டணம் செலுத்தும் முறை:
    
Option 1 : Zelle வழியாக பணம் செலுத்தல் (பரிந்துரைக்கப்படும் முறை): 
• உங்கள் குடும்பத்திலிருந்து வரும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக Zelle மூலம் கட்டணம் செலுத்த பட வேண்டும். 
• பெறுநரின் பெயர் : MICHIGAN TAMIL SANGAM 
• பெறுநர் அடையாளம்: mitamilschoolf@gmail.com 
• தயவுசெய்து மெமோவில் கீழே உள்ள தகவல்களைச் சேர்க்கவும்: 
1. பள்ளியின் பெயர்: MTS Tamil School-Troy or Farmington Hills  
2. மாணவர் முழு பெயர்: 
3. கடந்த ஆண்டு தமிழ் பள்ளியின் வகுப்பு மற்றும் பிரிவு: 

Option 2 : காசோலை முறை: 
• உங்கள் குடும்பத்திலிருந்து வரும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனி காசோலை வழங்கப்பட வேண்டும் 
• பெறுநரின் பெயர் : MICHIGAN TAMIL SANGAM 
• தயவுசெய்து மெமோவில் கீழே உள்ள தகவல்களைச் சேர்க்கவும்: 
1. School Name: MTS Tamil School-Troy or MTS Tamil School-Farmington Hills 
2. மாணவர் முழு பெயர்: 
3. கடந்த ஆண்டு தமிழ் பள்ளியின் வகுப்பு மற்றும் பிரிவு: 

இந்த காசோலைகளை புத்தக சேகரிப்பின் போது கொடுக்கவும்.  
தமிழ்ப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க உங்கள் நண்பர்கள் விருப்பப்பட்டால், இந்த 
மின்னஞ்சலைஅவர்களுக்கு அனுப்பி வைக்கவும். ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. 


MTS Tamil School - Troy
2021-22 Admission & Registration (in English)


Dear MTS Tamil School Parents,

Greetings! We hope you enjoyed your summer vacation safe and are staying healthy. Tamil school for 2021-22 year will begin on September 11th, 2021. This school year will be held online definitely till December 31st. We will evaluate the situation and if things are looking better, we can switch to a regular classroom next calendar year.

MTS Tamil School-Troy
Day: Saturday
Time: 3:00 PM – 4:30 PM
Location: Online class (details will be shared as we get closer to class starting)

MTS Tamil School-Farmington Hills
Day: Saturday
Time: 2:30 PM – 4:00 PM
Location: Online class (details will be shared as we get closer to class starting)

Tamil school admission:
All students, new and returning, have to complete the yearly registration at the school website (https://www.catamilacademy.org). For Returning students, the deadline for registration is August 31st, 2021.

Register soon to get your textbooks:
Books will be issued first to the students who registered by August 31st, 2021. Students will be assigned to a class once the online registration is complete. Only then parents can view the syllabus, weekly homework, log details and test scores only after your child is registered on the website and make payment.


Instructions for registration are provided in the attached document.
Illakkiyam Class (TROY SCHOOL ONLY) : 
Please use below link to register.
Registration Link
Tamil speaking Class (TROY SCHOOL ONLY) :
Please use below link to register.
Registration Link
 
Fee structure:
•  School Fee: $100 per student for Michigan Tamil Sangam Members.
•  Non-Member Fee: $ 120 per student.
•  Additional fees may be collected if we go on live in person class structure. We will keep you posted on fee change if required during December.
•  For siblings: Pay $100. Sibling discounts are not exempt this year.

Payment Methods:

Option 1:
Payment via Zelle (Recommended Method):
•  Each child from your family will have to pay through Zelle in separate transaction.
•  Recipient Name: MICHIGAN TAMIL SANGAM
•  Recipient ID: mitamilschoolf@gmail.com
•  Please include the following information in the memo:
        1. School name: MTS Tamil School-Troy or MTS Tamil School-Farmington Hills
        2. Student Full Name:
        3. Last year's Tamil school class and section:
 
Please provide proof of this submission during the book collection.
Option2: Check method:
 •   Each child from your family should be given a separate check
•  Recipient Name: MICHIGAN TAMIL SANGAM
•  Please include the following information in the memo:
        1. School name: MTS Tamil School-Troy
        2. Student Full Name:
        3. Last year's Tamil school class and section:
Please give these checks during the book collection.

If any of your friends are interested in joining their kids in Tamil school, please forward them this infomation. Please contact us for any questions. Thank you for your continued support.


Registration Procedure for new and returning students

Registration Procedure PDF link

© Copyright 2020 MTS Tamil School - All Rights Reserved